தமிழ் ஏமிலாந்து யின் அர்த்தம்

ஏமிலாந்து

வினைச்சொல்ஏமிலாந்த, ஏமிலாந்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கவனக் குறைவாக இருத்தல்.

    ‘விளக்கு ஏற்றும்போது ஏமிலாந்தாமல் ஏற்று; இல்லையென்றால் உடுப்பில் நெருப்பு பட்டுவிடும்’