தமிழ் ஏய்ப்பு காட்டு யின் அர்த்தம்

ஏய்ப்பு காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஏமாற்றுதல்.

    ‘காசு தருகிறேன் என்று சொல்லி எதற்காகக் குழந்தைக்கு ஏய்ப்பு காட்டுகிறாய்?’