தமிழ் ஏர்க்கால் யின் அர்த்தம்

ஏர்க்கால்

பெயர்ச்சொல்

  • 1

    (கலப்பையில்) ஏரையும் நுகத்தடியையும் இணைக்கும் பகுதி.

  • 2

    மாட்டு வண்டியில் நுகத்தடிக்கு ஆதாரமான நீண்ட கட்டை.