தமிழ் ஏர்கட்டு யின் அர்த்தம்

ஏர்கட்டு

வினைச்சொல்

  • 1

    (நிலத்தை உழுவதற்காக) கலப்பையில் மாட்டை இணைத்தல்.