தமிழ் ஏர்பிடி யின் அர்த்தம்

ஏர்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (கலப்பை கொண்டு) உழுதல்.

    ‘எங்கள் தாத்தா இந்தத் தள்ளாத வயதிலும் வயலுக்குச் சென்று ஏர்பிடிக்கத் தயங்குவதில்லை’