தமிழ் ஏர்பூட்டு யின் அர்த்தம்

ஏர்பூட்டு

வினைச்சொல்-பூட்ட, -பூட்டி

  • 1

    காண்க: ஏர்கட்டு

  • 2

    (ஒரு பருவத்தில்) சடங்கு செய்து முதல் முறையாக நிலத்தில் உழுதல்.

    ‘உங்கள் வயலில் எப்போது ஏர்பூட்டப்போகிறீர்கள்?’
    ‘அணையில் நீர் திறந்து விட்டால் ஏர்பூட்டிவிடலாம்’