தமிழ் ஏராளம் யின் அர்த்தம்

ஏராளம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (எண்ணிக்கையில், அளவில்) அதிகம்.

    ‘தென்னங்கன்றுகள் அவர் வீட்டில் ஏராளம் உண்டு’
    ‘ஏராளமான ஆண்களும் பெண்களும் கிளர்ச்சியில் பங்கேற்றனர்’
    ‘அவர் ஏராளமாகச் சொத்து சேர்த்திருக்கிறார்’