ஏரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஏரி1ஏரி2

ஏரி1

பெயர்ச்சொல்

  • 1

    மழை நீர் வந்து சேர்வதற்கு வசதியாகத் திறந்த பக்கங்களும், நீர் தேங்கி வெளியேறும் பக்கத்தில் கரையும் கொண்டதாக உள்ள, பாசனத்திற்கான பெரிய நீர்நிலை.

ஏரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஏரி1ஏரி2

ஏரி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (காளையின்) திமில்.

    ‘காளை மாட்டின் ஏரியில் புண் வந்துவிட்டது’