தமிழ் ஏருவப்படு யின் அர்த்தம்

ஏருவப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் அல்லது காவல்துறையினரிடம்) சரணடைதல்.

    ‘கொலைசெய்துவிட்டுக் காவல் நிலையத்துக்குப் போய் அவன் ஏருவப்பட்டுவிட்டான்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு காரியத்தைச் செய்வதற்குத் தானாக முன்வருதல்.

    ‘இதைச் செய்வதாக உங்களில் யாராவது ஏருவப்பட்டால் என் சுமை குறையும்’