தமிழ் ஏறக்கட்டு யின் அர்த்தம்

ஏறக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (படிப்பு, வியாபாரம் முதலியவற்றை) மேலும் தொடராமல் நிறுத்துதல்; விட்டுவிடுதல்.

    ‘இப்படி வரி போட்டால் வியாபாரத்தை ஏறக்கட்ட வேண்டியதுதான்’
    ‘இந்த வருடத்தோடு படிப்பை ஏறக்கட்டிவிட்டு வேலை தேடும் வழியைப் பார்!’