தமிழ் ஏற்கனவே யின் அர்த்தம்

ஏற்கனவே

வினையடை

  • 1

    (சொல்லப்படும் இந்த நேரத்துக்கு) முன்பே; (கட்டுரை முதலியவற்றில், குறிப்பிடப்படும் இந்த இடத்துக்கு) முந்திய பகுதியில்.

    ‘நிவாரணப் பொருள்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன’
    ‘எனக்கு ஏற்கனவே பழக்கமானவர்’
    ‘மேலை நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வணிகத் தொடர்பை ஏற்கனவே கண்டோம்’