தமிழ் ஏற்பு யின் அர்த்தம்

ஏற்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் செய்தித்தாளில் செய்திக்கான தலைப்பாக வரும்போது) அதிகாரபூர்வமான முறையில் பெற்றுக்கொள்ளுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல்.

    ‘முதலமைச்சரின் ராஜினாமா ஏற்பு’
    ‘புதிய அமைச்சரவை பதவி ஏற்பு’