தமிழ் ஏற்புரை யின் அர்த்தம்

ஏற்புரை

பெயர்ச்சொல்

  • 1

    பாராட்டப்படுபவர் தன்னைப் பற்றி அல்லது தன் சேவையைப் பற்றிக் கூட்டத்தில் கூறிய பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளும் முறையில் பேசும் பேச்சு.