தமிழ் ஏற்ற யின் அர்த்தம்

ஏற்ற

பெயரடை

  • 1

    தகுந்த; பொருத்தமான; உரிய.

    ‘பெண்ணுக்கு ஏற்ற வரன் இவன்தான் என்று தீர்மானித்துவிட்டார்’
    ‘அவனுக்கு ஏற்ற வேலை கிடைத்துவிட்டது’
    ‘காலத்துக்கு ஏற்ற உடை அணிந்துகொள்வார்’