தமிழ் ஏற்றத்தாழ்வு யின் அர்த்தம்

ஏற்றத்தாழ்வு

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (மனிதரிடையே அல்லது சமுதாயத்தில் காணப்படும்) தர வேறுபாடு.

  ‘ஏழை-பணக்காரன், படித்தவன்-படிக்காதவன் என்று எத்தனை விதமான ஏற்றத்தாழ்வுகள்!’
  ‘குழந்தைகளிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்காதே!’

 • 2

  சரிசமம் அற்றது.

  ‘வருமானத்தின் ஏற்றத்தாழ்வான பகிர்வு’