தமிழ் ஏற்றி யின் அர்த்தம்

ஏற்றி

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    குறிப்பிட்ட வேதிப் பொருளை மற்றொரு வேதிப்பொருளோடு சேர்க்க உதவும் பொருள்.