தமிழ் ஏறி மேய் யின் அர்த்தம்

ஏறி மேய்

வினைச்சொல்மேய, மேய்ந்து

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு (கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி) அதிகாரம் செலுத்துதல்.

    ‘நான் இப்படிக் கண்டிப்பாக நடந்து கொள்ளவில்லை என்றால் என்னை ஏறி மேய்ந்துவிடுவார்கள்’