தமிழ் ஏறுக்குமாறான யின் அர்த்தம்

ஏறுக்குமாறான

பெயரடை

  • 1

    (பேச்சில், செயலில்) முரண்பாடான.

    ‘உன்னுடைய ஏறுக்குமாறான நடத்தையால்தான் காரியம் கெட்டுவிட்டது’