தமிழ் ஏறுநடை யின் அர்த்தம்

ஏறுநடை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கம்பீரமான பெருமித நடை.

    ‘அடக்குமுறைக்கு எதிராக அவர்கள் ஏறுநடை போடுகிறார்கள்’
    ‘ஏறுநடை போட்டுவரும் தலைவர் அவர்களே!’