தமிழ் ஏறுமுகம் யின் அர்த்தம்

ஏறுமுகம்

பெயர்ச்சொல்

  • 1

    (வாழ்க்கை, வியாபாரம், விலை முதலியவற்றில்) தாழ்ந்த நிலையிலிருந்து உயரும் நிலை; முன்னேற்றம்.

    ‘விலைவாசி எப்பொழுதும் ஏறுமுகம்தான், இறங்குமுகம் என்பதே கிடையாது’
    ‘வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கை ஏறுமுகமாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை’