தமிழ் ஏறுவரிசை யின் அர்த்தம்

ஏறுவரிசை

பெயர்ச்சொல்

  • 1

    முறைப்படுத்தப்பட்ட வரிசையில் முதலாவதாக உள்ளதிலிருந்து இறுதியாக உள்ளதற்குச் செல்லும் முறை.