தமிழ் ஏறுவெயில் யின் அர்த்தம்

ஏறுவெயில்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (காலையில் தொடங்கி உச்சிப் பொழுதுவரை) கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் வெயில்.

    ‘ஏறுவெயிலில் நடந்துவந்ததால் தலைவலி வந்துவிட்டது’
    ‘ஏறுவெயிலில் எங்கே கிளம்பிவிட்டாய்?’
    ‘ஏறுவெயிலின் வெப்பம் கூடிக்கொண்டேவந்தது’