தமிழ் ஏற இறங்க யின் அர்த்தம்

ஏற இறங்க

வினையடை

  • 1

    (ஒருவர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள அவரைப் பார்க்கும்போது) மேலும்கீழுமாக.

    ‘நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றிருந்ததால் காவலர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்’