தமிழ் ஏலச்சீட்டு யின் அர்த்தம்

ஏலச்சீட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சீட்டின் மொத்தத் தொகையில் அதிகபட்சக் கழிவை ஒப்புக்கொண்டு மீதித் தொகையைப் பெறும் சேமிப்பு ஏற்பாடு.