தமிழ் ஏலவே யின் அர்த்தம்

ஏலவே

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஏற்கனவே; முன்பே.

    ‘நாம் ஏலவே கூறியதை இங்கு சற்று விரிவாக ஆராய்வோம்’