தமிழ் ஏலாவாளி யின் அர்த்தம்

ஏலாவாளி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒன்றுக்கும் இயலாதவர்.

    ‘அப்பா ஏலாவாளியாகப் போய்விட்டார். மகன் தலையெடுத்துச் சம்பாதித்தால்தான் உண்டு’
    ‘ஏலாவாளிகளை ஏன் இப்படிக் கரைச்சல்படுத்துகிறார்கள்?’
    ‘நான் ஏலாவாளியாய்ப் போனதால் எல்லோரும் ஏறி மிதிக்கிறார்கள்’