தமிழ் ஏளனம் யின் அர்த்தம்

ஏளனம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    அலட்சியப்படுத்திக் கேலி செய்து தாழ்த்தி மதிப்பிடும் போக்கு.

    ‘‘காய்கறியில் என்ன சத்து இருக்கிறது?’ என்று கேட்டுவிட்டு ஏளனமாகச் சிரித்தார்’
    ‘அவர் ஏளனம் தொனிக்கக் கேட்டதால்தான் எனக்குக் கோபம் வந்தது’