தமிழ் ஏழ் யின் அர்த்தம்

ஏழ்

பெயரடை

  • 1

    (உயிரெழுத்துகளில் தொடங்கும் பெயர்களின் முன்) ஏழு என்பதன் பெயரடை வடிவம்.

    ‘ஏழிசை’
    ‘ஏழுலகு’
    ‘ஏழூருக்குக் கேட்கும்படியாகக் கத்தாதே!’