தமிழ் ஏழ்மை யின் அர்த்தம்

ஏழ்மை

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    வறுமை.

    ‘நாட்டிலிருந்து ஏழ்மையை ஒழிக்கப் பல்வேறு திட்டங்கள் போடுகிறோம்’

  • 2

    பொருள் வசதி இல்லாமை.

    ‘அவர் மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்’