தமிழ் ஏழரை நாட்டுச் சனி யின் அர்த்தம்

ஏழரை நாட்டுச் சனி

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    கோசார முறைப்படி ஒருவருடைய ஜென்ம ராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிப்பதால் ஏற்படும் பலன்.

    ‘இவருடைய நட்சத்திரத்தின்படி இவருக்கு ஏழரை நாட்டுச் சனி நாற்பத்தேழு வயதில் ஆரம்பிக்கிறது’