தமிழ் ஏழேழு ஜென்மத்திற்கும் யின் அர்த்தம்

ஏழேழு ஜென்மத்திற்கும்

வினையடை

  • 1

    இனி ஒரு போதும்.

    ‘நீ செய்த உதவியை ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க மாட்டேன்’
    ‘ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த ஊருக்குள் நான் காலடி வைக்கமாட்டேன்’
    ‘இப்படி ஒரு அனுபவம் ஏழேழு ஜென்மத்திற்கும் எனக்கு வேண்டாம்’