தமிழ் ஏழைப்பங்காளன் யின் அர்த்தம்

ஏழைப்பங்காளன்

பெயர்ச்சொல்

  • 1

    ஏழைகளின் துன்பங்களில் தானும் பங்கேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்பவன்.

    ‘அவர் ஏழைகளின் நண்பன், ஏழைப்பங்காளன்’