தமிழ் ஏழைபாழை யின் அர்த்தம்

ஏழைபாழை

பெயர்ச்சொல்

  • 1

    ஏழையும் ஆதரவற்றவரும்; ஏழை எளியவர்.

    ‘இப்படி வீணாகச் செலவழித்ததற்குப் பதிலாக ஏழைபாழைகளுக்கு ஒரு வேளை சோறாவது போட்டிருக்கலாம்’