தமிழ் ஏவல்மேவல் யின் அர்த்தம்

ஏவல்மேவல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எடுபிடி வேலை.

    ‘பதவிக் காலத்தில் வீடு, தோட்டம், வயல், வில்வண்டி, ஏவல்மேவல் செய்ய ஆட்கள் எல்லாம் இருந்தது’