தமிழ் ஏவலாள் யின் அர்த்தம்

ஏவலாள்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒருவர் இடும் கட்டளையை ஏற்றுப் பணிவிடை செய்பவன்; பணியாள்.