தமிழ் ஏவுகணை யின் அர்த்தம்

ஏவுகணை

பெயர்ச்சொல்

  • 1

    தொலைவில் அல்லது உயரத்தில் உள்ள ஓர் இலக்கைக் குறிவைத்துத் தாக்குவதற்குச் செலுத்தப்படும் ராணுவ ஆயுதம்.

    ‘குறுகிய தூர ஏவுகணை’