தமிழ் ஏவுகலம் யின் அர்த்தம்

ஏவுகலம்

பெயர்ச்சொல்

  • 1

    செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் சாதனம்.

    ‘செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் செலுத்தும் வகையில் ஏவுகலம் வடிவமைக்கப்பட்டுள்ளது’
    ‘ஏவுகலத்தில் ஏற்பட்ட கோளாறினால் செயற்கைக்கோள் செலுத்துவது ஒத்திப்போடப்பட்டிருக்கிறது’