தமிழ் ஏவுதளம் யின் அர்த்தம்

ஏவுதளம்

பெயர்ச்சொல்

  • 1

    ஏவுகலம் செலுத்தப்படுவதற்கு ஏற்ற தொழில்நுட்ப வசதிகளுடன் அமைந்த இடம்.

    ‘ஷ்ரிஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது’