தமிழ் ஐக்கியநாடுகள் சபை யின் அர்த்தம்

ஐக்கியநாடுகள் சபை

பெயர்ச்சொல்

  • 1

    போரைத் தடுக்கவும் மனித உரிமை, சுதந்திரம், பண்பாடு போன்றவற்றைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட, உலக நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட சர்வதேச அமைப்பு.