தமிழ் ஐதீகம் யின் அர்த்தம்

ஐதீகம்

பெயர்ச்சொல்

  • 1

    (காலம்காலமாக இருந்துவரும்) கருத்து அல்லது நம்பிக்கை.

    ‘பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தால் பாம்பு வீட்டுக்கு வராது என்பது ஓர் ஐதீகம்’

  • 2

    (ஒன்றை அல்லது ஒருவரைக் குறித்து) காலப்போக்கில் எழும் கதைகளும் நம்பிக்கைகளும்.

    ‘இந்தக் கோயிலைப் பற்றிப் பல ஐதீகங்கள் தோன்றிவிட்டன’