தமிழ் ஐந்தாண்டுத் திட்டம் யின் அர்த்தம்

ஐந்தாண்டுத் திட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    அனைத்துத் துறைகளிலும் நாடு முன்னேறுவதற்குக் குறிப்பிட்ட இலக்குகளை அடைய, ஐந்தாண்டுகளில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு வகுக்கும் திட்டம்.

    ‘கிராமப்புற வளர்ச்சிக்கு ஐந்தாண்டுத் திட்டங்கள் உதவியுள்ளன’