தமிழ் ஐந்தாம்படை யின் அர்த்தம்

ஐந்தாம்படை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நாட்டை அல்லது அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்துகொண்டே) எதிரிகளுக்கு உதவிசெய்யும் கும்பல்.