தமிழ் ஐந்திணை யின் அர்த்தம்

ஐந்திணை

பெயர்ச்சொல்

  • 1

    (பழந்தமிழ் இலக்கியத்தில்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படும் நிலப் பகுப்பு.