தமிழ் ஐம்பால் யின் அர்த்தம்

ஐம்பால்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்று ஐந்து வகையாகப் பிரிக்கப்படும் பால் பகுப்பு.