தமிழ் ஐம்பொன் யின் அர்த்தம்

ஐம்பொன்

பெயர்ச்சொல்

  • 1

    தங்கம், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி ஆகிய ஐந்து உலோகங்களின் கலவை; பஞ்சலோகம்.

    ‘சோழர் காலத்தைச் சேர்ந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன’