தமிழ் ஐம்பொறி யின் அர்த்தம்

ஐம்பொறி

பெயர்ச்சொல்

  • 1

    கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்து உறுப்புகள்.