தமிழ் ஐயந்திரிபு யின் அர்த்தம்

ஐயந்திரிபு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சந்தேகமும் குழப்பமும்.

    ‘இலக்கண நூல்களை ஐயந்திரிபறக் கற்றவர்’
    ‘ஐயந்திரிபுக்கு இடம் இல்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது’