தமிழ் ஐயப்படு யின் அர்த்தம்

ஐயப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சந்தேகித்தல்.

    ‘மயங்கிய நிலையில் இருந்த அவன் தூக்கமாத்திரையைச் சாப்பிட்டிருக்கலாம் என்று மருத்துவர் ஐயப்பட்டார்’

  • 2

    உயர் வழக்கு சந்தேகப்படுதல்.

    ‘இந்த விஷயத்தில் ஐயப்பட ஒன்றுமேயில்லை’