தமிழ் ஐயப்பாடு யின் அர்த்தம்

ஐயப்பாடு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சந்தேகம்.

    ‘அந்தப் புதிய இயந்திரத்தின் பயன்குறித்துப் பொறியாளர்கள் ஐயப்பாடு தெரிவித்துள்ளனர்’
    ‘நமக்குத் தோன்றியுள்ள இதே ஐயப்பாடு பலருக்கும் எழுந்திருக்கும்’