தமிழ் ஐயர் யின் அர்த்தம்

ஐயர்

பெயர்ச்சொல்

  • 1

    வேத மந்திரங்கள் சொல்லி சைவ ஆலயங்களில் பூஜைசெய்பவர் அல்லது திருமணம் போன்ற சடங்குகளை நடத்திவைப்பவர்.

    ‘ஐயர் வந்தால்தான் கல்யாணச் சடங்குகளை ஆரம்பிக்க முடியும்’

  • 2

    கிறித்தவ வழக்கு
    தேவாலயத்தில் வழிபாடு நடத்திவைப்பவர்.